பப்புவா நியூகினியின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே!
Thursday, May 30th, 2019
பப்புவா நியூகினியாவின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே (James Marape) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பப்புவா நியூகினியாவில் தொடர்ந்துவந்த அரசியல் குழப்பநிலைகளுக்குப் பின்னர் முன்னாள் நிதியமைச்சரான ஜேம்ஸ் மராபேயை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமராக நியமித்துள்ளனர்.
Related posts:
தென்கிழக்கு பிரான்ஸில் காட்டுத் தீ!
கோர விபத்து : கனடாவில் 10 பேர் பலி!
காசா போரின் 21,000 குழந்தைகள் மாயம் - save the children அறிக்கையில் தகவல்!
|
|
|


