படகு விபத்து – விஜய்வாடாவில் 16 பேர் பலி!
Tuesday, November 14th, 2017
ஆந்திரபிரதேஸ் – விஜய்வாடா பகுதியில் கிருஷ்ணா ஆற்றில் படகொன்று மூழ்கியதில் குறைந்து 16 பேர் பலியாகினர். இன்னும் சிலர் காணாமல் போயுள்ளன என செய்திகள் வெளியாகியுள்ளன.
தொண்டு நிறுவனம் ஒன்றின் பணியாளர்களே இந்த விபத்தில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 16 பேர் பலி!
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்!
ரஷ்ய ஜனாதிபதி புடின் அதிரடி உத்தரவு - கதி கலங்கும் உலக நாடுகள்!
|
|
|


