படகு கவிழ்ந்ததில் எகிப்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு!
Saturday, September 24th, 2016
எகிப்தின் கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது.
எகிப்தில் இருந்து இத்தாலி நோக்கி கடந்த புதன்கிழமை சுமார் 550 அகதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகு கவிழ்ந்தது.இந்த விபத்தில் 163 பேர் நீந்தி உயிர் தப்பினர். தகவலறிந்த கடற்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
படகில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சூடான் மற்றும் சோமாலியாவைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts:
எச்சரிக்கை ! மாலை 6 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம்!
சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் தடை செய்யப்பட்ட மருந்து !
இந்தியாவின் சூரியனை நோக்கிய பயணம் ஆரம்பம் - விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1 விண்கலம்!
|
|
|


