பங்களாதேஸில் மின்னல் தாக்கி 14 பேர் பலி!

பங்களாதேஸ் நாட்டில் மின்னல் தாக்கியதில் 14 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
தற்போது அங்கு பலத்த மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியதால் 14 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன
இதில் கல்லூரி மாணவிகள், பெண்கள் உட்பட பலர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
போயிங் நிறுவனத்திடமிருந்து 80 விமானங்களை கொள்வனவு செய்யவுள்ள ஈரான் அரசு!
தீவிரமாகும் ‘டெப்பி’ சூறாவளி: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!
ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கிய 4 இந்திய மாணவர்கள் - உடல்களை மீட்கும் பணி தீவிரம்!
|
|