பங்களாதேஷில் பொலிஸார் தாக்குதல்: 9 இஸ்லாமிய கடும்வாபோக்குவாதிகள் பலி!
Tuesday, July 26th, 2016
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவிற்கு அருகில் இருக்கும் ஒரு மறைவிடத்தின் மீது அந்நாட்டுப் பொலிஸார் தாக்குதல் நடத்தியதில் இஸ்லாமிய கடும்வாபோக்குவாதிகள் என சந்தேகப்படும் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜமாத்துல்-முஜாஹிதீன் இஸ்லாமியவாதக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் என சந்தேகப்படும் பலரை பங்களாதேஷ் பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்தனர். அண்மையில் டாக்காவில் கபே ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் இந்த குழுவின் ஈடுபாடுள்ளதாக பங்களாதேஷ் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மூன்றாம் உலகப்போரை திட்டமிட்டது யார்?
மூன்றாம் உலகப்போரில் அழியப்போகும் நாடு எது?
கொரோனாவால் நிதி நெருக்கடி: மத குருக்களுக்கு சம்பள நிறுத்தம் - போப்பாண்டவர் உத்தரவு!
|
|
|


