நேபாளத்தில் பேருந்து விபத்து; 25 பேர் பலி!
Wednesday, October 13th, 2021
நேபாளத்தில், நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நோபாள காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. பேருந்து மலையடிவாரத்தில் கவிழ்ந்திருப்பதைக் காட்டும் ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. நிகழ்விடத்திற்கு மீட்பு பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது.
000
Related posts:
அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர்!
உக்ரைனுக்கும் - ரஷ்யாவுக்கும் இடையிலான அமைதியை மேற்குலகம் விரும்பவில்லை புட்டினின் அதிரடி அறிவிப்பு...
சர்வதேச விதிகளின் கீழ் வாக்னர் ஆயுதப் படையின் தலைவர் கொல்லப்பட்ட விமான விபத்து குறித்த விசாரணைகளை ஆர...
|
|
|


