நேபாளத்தில் பயணிகள் பேருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்து: 20 பேர் பலி!
Friday, August 26th, 2016
இன்று அதிகாலை நேபாளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்ததுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, பாலத்தின் தடுப்புச்சுவரைத் தாண்டி 100 அடி ஆழமுள்ள திரிசூலி ஆற்றில் வீழ்ந்தது.
நாராயன்காத் – முக்லின் பகுதிகளுக்கு இடையிலான வீதியில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: புளோரிடா மாகாணத்தில் பதற்றம்!
மெக்சிகோ துப்பாக்கிச் சூட்டில் பொலிசார் 14 பேர் உயிரிழப்பு!
நாளை வெளியாகிறது தமிழக தேர்தல் முடிவுகள் - பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!
|
|
|


