நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை மீள நாட்டுக்கு அழைப்பதாக டியூனிசியா, ஜெர்மனியிடம் உறுதி!
Sunday, March 5th, 2017
நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை மீள நாட்டுக்கு அழைப்பதாக டியூனிசியா, ஜெர்மன் அரசாங்கத்திடம் உறுதியளித்துள்ளது. ஜெர்மனியில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட 1500 புகலிடக் கோரிக்கையாளர்களையே ஏற்றுக் கொள்வதாக டியூனிசியா அறிவித்துள்ளது.
தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்ப விரும்பும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவு தொகை வழங்கப்படும் என ஜெர்மனிய அதிபர் என்ஞலா மோர்கல் தெரிவித்துள்ளார். டியூனிசியாவில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள ஜெர்மன் 250 மில்லியன் யூரோக்களை வழங்க ஜெர்மன் தீர்மானித்துள்ளதாக மோர்கல் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மற்றுமொரு பாரீஸ் தாக்குதல் தீவிரவாதி கைது!
ஹவாயிலுள்ள எரிமலை தொடர்ந்தும் உக்கிரநிலையில்!
மொஸ்கோ பயங்கரவாத தாக்குதல் நடத்திய நான்கு துப்பாக்கிதாரிகளும் கைது - ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்...
|
|
|


