நியூஸிலாந்தில் பாரிய கடல் அலை!

நியூசிலாந்தின் தென் அரைக்கோள பிராந்தியத்தில் முன்பு ஒருபோதும் இல்லாத அளவில் பாரிய கடல் அலை மேலெழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் கம்பெல் தீவில் கடல் மட்டத்தில் இருந்து 23.8 மீட்டர் உயரத்திற்கு அலை மேலெழுந்துள்ளதாக நியூசிலாந்து விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே கடந்த 2012ஆம் ஆண்டு ரஸ்மானியா மாநிலத்தில் 22.03 மீட்டர் உயரத்திற்கு அலை மேலெழுந்தமைக்கு பின்னர் தற்போது அதனை விட உயரத்திற்கு அலைமேலெழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
140 பயணிகளுடன் சென்ற கனேடிய விமானத்திற்கு ஏற்படவிருந்த பேராபத்து!
இலங்கை வரும் சீன கப்பல் - பொருளாதார நலன் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைள் இடம்பெறுவதாக இந்தியா அறிவிப்...
உக்ரைன் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்துகின்றது ரஷ்யா – விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுக...
|
|