நியூட்டனில் கல்லறை அருகே ஸ்டீபன் ஹாக்கிங் அடக்கம்!

Monday, April 2nd, 2018

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இறுதிச் சடங்கு லண்டனில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின்; இறுதிச் சடங்கு லண்டனில் நேற்று முன் தினம் நடைபெற்றது . இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹக்கிங் .குவாண்டாம் கோட்பாடு அண்டவியல் கருத்துக்களை ஆராய்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது பல்வேறு அறிவியல் மாநாட்டில் பற்கேற்று மக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்

நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும் விசேடமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார் ,விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த மார்ச் 14 ஆம் திகதி அதிகாலை தனது 76 ஆவது வயதில் காலமானார் லண்டன் கேம்பிரிட்ஜில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது இந்த நிலையில் ,மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் இறுதிச் சடங்கு நேற்றுமுன் தினம் நடைபெற்றது ஹாக்கிங்கின் இறுதிச் சடங்கு நேற்று முன் தினம் நடைபெற்றது ஹாக்கிங்கின் உடல் தேவாலையத்தை அடைந்தவுடன் அவரது வாழ்க்கையின் ஒவ்வோர் ஆண்டையும் குறிக்கும் வகையில் 76 முறை மணி ஒலிக்கப்ட்டது பிரபஞ்சத்தைக் குறிக்கும் அல்லி மலர்கள் மற்றும் துருவ நட்சத்திரங்கள் வெள்ளை ரோஜாக்கள் ஹாக்கிங்கின் சவப் பெட்டியின் மீது வைக்கப்பட்டிருந்தன .

வெஸ்மின்ஸ்டர் அபே பகுதியிலுள்ள அறிவியலாளர் ஜசாக் நியூட்டனின் கல்லறைக்கு அருகே ஹாக்கிங்கின் சாம்பல் ஜீன் 15 ஆம் திகதி அடக்கம் செய்யப்படும்

Related posts: