நாடாளுமன்றத்தை சுத்தம் செய்த நெதர்லாந்து பிரதமர்!

Wednesday, June 6th, 2018

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே நாடாளுமன்றத்தில் தன்னையறியாமல் கையிலிருந்து சிந்திய தேனீரை, சுத்திகரிப்பாளர்கள் சுத்தப்படுத்த முன்வந்த போதும், அவர் அதனை மறுத்து தானே சுத்தப்படுத்துவதாக முன்வந்து சுத்தம் செய்த சம்பவவமொன்று நடைபெற்றுள்ளது.

இச்செயல் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியதோடு, அனைவரினது பாராட்டையும் பெற்றார்.

Related posts: