நடிகர் சல்மான்கானுக்கு பிணை!
Saturday, April 7th, 2018
அரிய வகையான இரண்டு மான்களை வேட்டையாடிய குற்றத்திற்காக பொலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கு விணை வழங்கப்பட்டுள்ளது.
பொலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி திடீரென இடமாற்றம்செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இன்று பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1988 ஆம் ஆண்டு அரிய வகையான இரண்டு மான்களை வேட்டையாடிய குற்றத்திற்காக 5 வருடங்கள் சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ள நடிகர் சல்மான்கான், தற்போது ஜோத்பூர் சிறையில்அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுரங்க வெடி விபத்தில்11 பேர் பலி!
டொனால்ட் டிரம்ப் - இம்ரான் கான் சந்திப்பு!
மியன்மாரில் இணைய குற்றச் செயல்கள் - 49 இலங்கையர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அ...
|
|
|


