தொழிற்சாலையில் 05 பேர் சுட்டுக் கொலை!
Saturday, February 16th, 2019
அமெரிக்கா சிகாகோ நகரில் தொழிற்சாலை ஒன்றில் நுழைந்த நபர் ஒருவர் 05 பேரை சுட்டு கொலை செய்துள்ளார்.
இந்த தாக்குதலில் காவற்துறை உத்தியோகத்தர்கள் 05 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் முன்னாள் பணி புரிந்த நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதுடன் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நடிகர் கலாபவனின் மரணம் ; வழக்கு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றம்!
டொனால்ட் ட்ரம்பின் எச்சரிக்கை!
நாளை வெளியாகிறது தமிழக தேர்தல் முடிவுகள் - பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்!
|
|
|


