தொடர் மழை – வெள்ளக் காடாகக் காட்சியளிக்கும் இங்கிலாந்து!
Tuesday, September 24th, 2024
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு மாதத்தில் பதிவாகும் மழை வீழ்ச்சி ஒரு மணி நேரத்தில் கொட்டித் தீர்த்ததையடுத்து, மத்திய மற்றும் தெற்கு இங்கிலாந்தில் வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
அதேநேரத்தில் , அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பல பாடசாலைகளை மூடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை லண்டனில், AFC விம்பிள்டனின் காற்பந்து ஆடுகளம் வெள்ளத்தால் மூழ்கி நீர்த்தொட்டி போல காட்சி அளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி!
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 125 ஆக உயர்வு!
கொரோனா தொற்றாளர்களை இணங்காண மோப்ப நாய்கள் – பிரித்தானியா முயற்சி!
|
|
|


