தொடர் மழையால் நடந்த துயரம்: 112 பேர் பலி!
Saturday, May 5th, 2018
கென்யாவில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியே இவர்கள் மரணமடைந்துள்ளதாகவும் வெள்ளம் காரணமாக 48 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கலைஞர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க மேலும் 4 மருத்துவர்கள் - தமிழகத்தில் பரபரப்பு!
கொச்சின் விமான நிலையம் வௌ்ளத்தால் மூழ்கியதை பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பாகிஸ்தான் பஞ்சாப்பில் குறைந்தது 20 பெண்கள் பலியாகினர்!
|
|
|


