தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றுவோம்: ஸ்டாலின்
Monday, January 15th, 2018
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவாகும் பட்சத்தில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றும் நிலை ஏற்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளாார்.
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டுமென கலைஞர் கருணாநிதி சட்டமொன்றை அமுல்படுத்திய போதிலும், இன்றைய ஆட்சியாளர்கள் அதனை இரத்து செய்து விட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் நேரத்தில் அந்த சட்டம் மீண்டும் அமுலாக்கப்படும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பேச்சுக்களில் திருப்தி: அணு ஆயுதத்தை ஒழிக்க இருவரும் இணைந்து செயல்படுவோம் – டிரம்ப்!
பாரதத்தின் 72-ஆவது சுதந்திர தினம் இன்று! செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!
கொரோனா தொற்று இன்னும் உச்ச நிலையை தொடவில்லை : உயிர்ப்பலிகள் வேகம் அதிகரிக்கும் - உலக சுகாதார நிறுவ...
|
|
|


