தென் கொரியாவை தாக்கிய சூறாவளியால் ஏழு பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவைத் தாக்கிய சூறாவளியால் குறைந்தபட்சம் ஏழு பேர் இறந்துள்ளனர் என்றும் இறந்தவர்களில் ஒரு தீயணைப்புப் படை வீரர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சோல் நகரத்தின் தென் கிழக்குப் பகுதியில் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உல்சான் என்ற நகரில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த அவரை வெள்ளம் அடித்துச் சென்றது என்று பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related posts:
இலட்சக்கணக்கான வெளிநாட்டினருக்கு குடியுரிமை அளிக்க உறுதி! - ஹிலாரி
தமிழகத்தில் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
இலங்கை நெருக்கடி புதுடெல்லியில் முக்கிய பேச்சு - கொழும்பிலிருந்து புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டனர் இந்...
|
|