தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக சிறில் ரமபோசா மீண்டும் தெரிவு!

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக சிறில் ரமபோசா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியிற்கும் எதிர்க்கட்சிகளிற்கும் இடையிலான முக்கிய கூட்டணி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.
அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் ஊடாக சிறில் ரமபோசா மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாட்டின் நலனுக்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா தமது உரையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வரலாற்றில் முதல் முறையாக இணையதளம் ஊடாக ஐ.நா. கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் !
எக்ஸ் - ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் இந்திய - இலங்கை கடற்படை தளபதிகளுக்கு இடையில் விசேட பேச்சு!
கோப் குழு முன்னிலையாகுமாறு மேலும் சில நிறுவனங்களுக்கு அழைப்பு!
|
|