திடீரென வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்த விபரீதம்..!

இத்தாலியின் மத்திய புளோரன்ஸ் நகரில் அமைந்துள்ள ஹர்னோ ஆற்றுக்கு அண்மையில் உள்ள பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 வாகனங்கள் திடீரென் மண்ணுக்குள் புதைந்துள்ளன.
அதாவது குறித்தப் பகுதில் திடீரென ஏற்பட்ட நில தாழிறக்கம் காரணமாகவே வாகனங்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன.
Related posts:
ஒதிஷா மருத்துவமனை தீ: 22 பேர் பலி!
மார்ச் மாதம் இலங்கை மைத்திதி – ட்ரம்ப் விசேட கலந்துரையாடல்!
தேவாலயத்தில் தீ வைப்பு - 6 பேர் உயிரிழப்பு!
|
|