தற்கொலை குண்டுத்தாக்குதல் : ஆப்கானில் 20 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதல் எந்த அமைப்பாலும் இதுவரை பொறுப்பேற்கப்படவில்லை.
இதற்கு முன்னர், ஐ.எஸ் அமைப்பால் இதுபோன்ற தாக்குதல்கள் காபுல் நகரில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
70 ஆண்டுகளின் பின்னர் முதல்முறையாக வெளிநாட்டில் ஜப்பானிய படையினர்!
பிரான்ஸில் 850 ஆண்டு பழமையான தேவாலயத்தில் தீ விபத்து!
பயணிகள் படகு விபத்து - பிலிப்பைன்ஸ் பலி எண்ணிக்கை உயா்வு!
|
|