தமிழக சட்டசபை தேர்தலில் கடுமையான தோல்விகளை சந்தித்த சினிமா பிரபலங்கள்!!
Monday, May 3rd, 2021
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் தோல்வியை சந்தித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஸ்ரீப்ரியா (sripriya), விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட பாடலாசிரியர் சினேகன், பா.ஜ., சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பு, (kushboo) திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், இயக்குனருமான சீமான் ஆகியோர் பெரும் தோல்வியை சந்தித்துள்ளனர்.
அதேபோல், நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறி தனிக்கட்சி துவக்கி, தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான், விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மயில்சாமி ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.
Related posts:
புகலிடக்கோரிக்கையாளர்களால் 35 மில்லியன் வருமானம் !
எகிப்தில் மூன்றுநாள் தேசிய துக்கம் அனுசரிப்பு!
உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு 18 வருடங்கள் !
|
|
|


