தண்டனை கொடுங்கள் : சல்மான் தெரிவிப்பு..
Thursday, October 25th, 2018
ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடைய நபருக்கு தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறு சவூதி அரேபிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
கஷோகியின் கொலை தொடர்பில் சவூதி அரேபியா அரசு சார்ப்பிபில் அவர் துக்கம் வெளியிட்டுள்ளார். குறித்த சம்பவத்திற்கு சவுதி இளவரசருக்கு தொடர்பு இல்லை என அவ் அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டது.
Related posts:
பயணத்தடையை தொடர்ந்து குடியுரிமை தடையை ஏற்படுத்தவுள்ள டிரம்ப்..!
இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்த முயற்சி!
யுக்ரைனுடனான மோதல் - உயிர்ச்சேத விபரங்களை வெளியிட்டது ரஷ்யா!
|
|
|


