ட்ரம்பின் வரவு செலவு திட்டத்தில் பல சலுகைகள் நீக்கம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது வரவு செலவுத் திட்டத்தை அந்தநாட்டின் மக்கள் காங்கிரஸிடம் முன்வைத்துள்ள நிலையில் அதில் மக்களுக்கு வழங்கப்பட்ட பல சலுகைகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதில் வறுமைக்கோட்டில் உள்ள அமெரிக்கருக்கு வழங்கப்பட்டு வந்த உணவு முத்திரை, சுகாதார காப்புறுதி மற்றும் வீட்டு சலுகைகள் என்பன நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெருமளவு நிதி அறிவியல் ஆராய்ச்சி செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுன் அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி மையம் தொடர்பான ஒத்துழைப்பை குறைப்பதற்கும் ட்ரம்ப் யோசனை முன்வைத்துள்ளார். அதனை தனியார் மயப்படுத்துவதே அவரின் விருப்பமாக உள்ளது.
Related posts:
அமெரிக்கா – வடகொரியாவுக்கு சீனா எச்சரிக்கை!
கொவிட் - 19 : இங்கிலாந்தில் அவசர நிலை பிரகடனம் !
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வாழ்த்து!
|
|