டொனால்ட் டிரம்ப் வடகொரியா மீது கடும் தீர்மானம்!
Sunday, February 25th, 2018
மிகப் பாரியளவில் வடகொரியாவுக்கு எதிராக புதிய தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடை வடகொரியாவின் 50 கப்பல்கள் மற்றும் கடல்வழி போக்குவரத்து நிறுவனங்கள் மீது விதிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வடகொரியா மேற்கொண்டு வரும் அணு ஆயுத திட்டம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் ஐக்கிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் தடைகள் பலவற்றை வட கொரியாஎதிர்நோக்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம் வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அகதிகளைக் கடலில் தூக்கி வீசிய கொடூரம்!
செக் குடியரசு அதிபராக இரண்டாவது முறையாக மிலோஸ் ஸீமான் வெற்றி!
ரஷியா - உக்ரைன் போரில் திடீர் திருப்பம் - ரஷியா எந்த நோக்கங்களுக்காக போர் தொடங்கியதோ, அவற்றில் எல்லா...
|
|
|


