டொனால்ட் டிரம்ப் – இம்ரான் கான் சந்திப்பு!

Friday, July 5th, 2019

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 22ம் திகதி அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை அவர் சந்தித்து இருதரப்பிலான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

Related posts: