ஜேம்ஸ் பாண்ட் நாயகன் மரணம்!

Wednesday, May 24th, 2017

ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து நன்கு அறியப்பட்ட நடிகர் சர் ரோஜர் மூர் தனது 89 வது வயதில் காலமாகிவிட்டதாக அவருடைய குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.

´லிவ் ஆண்ட் லெட் டை´ மற்றும் ´தி ஸ்பை ஹூ லவ்டு மீ´ உட்பட ஏழு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் பிரபல இரகசிய உளவாளி கதாபத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.  சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் சர் ரோஜர் மூரின் குடும்பத்தார் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர். குறைந்த காலமே என்றாலும் புற்றுநோயை எதிர்த்து மூர் தைரியமாக போராடினார் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: