ஜப்பானில் வெப்பஅலை வானிலை : பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜப்பானில் வெப்பஅலை வானிலை காரணமாக கடந்த ஒரு வாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் வளிமண்டலவியல் முகவரகம் தெரிவித்துள்ளது.
இந்த வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட சுமார் 22 ஆயிரம் பேர் வரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் குமாகயா நகரில் சராசரியாக 41.1 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இது ஜப்பானிய வரலாற்றில் இதுவரையில் பதிவான அதிகூடிய வெப்பநிலை என்று கூறப்படுகிறது.
Related posts:
சுற்றுலா பயணிகளுடன் சென்ற மலேசிய கப்பல் மாயம்!
இராணுவ வீரர்கள் மீது காரை மோதி தாக்குதல்: பாரீஸில் சம்பவம்!
புல்புல் தாக்கம்: பங்களாதேஷில் 20 பேர் பலி!
|
|