ஜப்பானில் நில நடுக்கம்!
Tuesday, July 19th, 2016
ஜப்பான் தலை நகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளை இன்று 5.2 ரிச்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் விளைவாக பல கட்டிடங்கள் அதிர்ந்தமையால் பயமடைந்த மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.
குறித்த நிலநடுக்கத்தையடுத்து ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை, மேலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
பொதுத்தேர்தல் இல்லாமல் தெரசா மே பிரதமராக தொடர அதிக மக்கள் ஆதரவு!
சிரியாவில் மற்றும் ஒரு விமானம். விபத்து!
பின்லாந்தின் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு - பலர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அன...
|
|
|


