ஜப்பானிய முடிக்குரிய அரசரானார் இளவரசர் நருஹிட்டோ!
Thursday, May 2nd, 2019
ஜப்பானிய இளவரசர் நருஹிட்டோ (Naruhito), அந்நாட்டு முடிக்குரிய அரசராக பொறுப்பேற்றுள்ளார்.
85 வயதான ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோ, ஓய்வு பெற்றதனையடுத்து, இளவரசர் நருஹிட்டோ அந்நாட்டு முடிக்குரிய மன்னராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
59 வயதான பட்டத்து இளவரசர் நருஹிட்டோ, மன்னர் பரம்பரை பொக்கிஷங்களான, பாரம்பரிய வாள், புனித அணிகலன்களைப் பெற்று, நாட்டின், 126ஆவது மன்னராக பொறுப்பேற்றுள்ளார்.
ஜப்பானிய மன்னர்களுக்கு அரசியல் அதிகாரம் எதுவும் இல்லாதநிலையில், அவர்கள் தேசத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
Related posts:
மத்திய ஆசியாவில் நீருக்காக போர் வரும்?
பிரச்சனைகளை மிகவும் வெளிப்படையாக பார்க்க டஸ்க் அழைப்பு!
ஜல்லிக்கட்டு விவகாரம்: விரைவில் நல்ல செய்தி-மத்திய அமைச்சர் அனில் தவே!
|
|
|


