ஜனாதிபதி தேர்தல்; அஷ்ரப் கானி வெற்றி!
Monday, December 23rd, 2019
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி பதவிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் திகதி நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் அதிபர் அஷ்ரப் கானி 9 லட்சத்து 23 ஆயிரத்து 868 (50.64 சதவீதம்) வாக்குகளை வாங்கி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா 39.52 சதவீதம் வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.
Related posts:
முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையின் 14 திருப்புமுனை ஆண்டுகள்!
சர்வதேச ரீதியில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது!
இந்தியாவில் தாக்குதல் நடத்தப்படும் - அல் கொய்தா எச்சரிக்கை!
|
|
|


