சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரை அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் வழமையாக நடக்கும், பரிசோதனைகளுக்காக தாம் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Related posts:
டிரம்ப் ஜனாதிபதியானதால் இத்தாலியில் குடிபெயரவிருக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர்?
பிலிப்பைன்ஸில் குண்டு வெடிப்பு - உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
சிரியாவில் 26 குழந்தைகள் உட்பட 103 பேர் உயிரிழப்பு – ஐ.நாவின் உயரதிகாரி தெரிவிப்பு!
|
|