சூடானில் இராணுவம் – துணை இராணுவம் இடையே கலவரம் – இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்!
Thursday, September 7th, 2023
சூடானில் இராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அந்த வகையில் சூடான் உள்நாட்டு போரால் சுமார் 48 இலட்சம் பேர் தங்களது சொந்த பகுதிகளை விட்டு இடம்பெயர்ந்ததாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
ஐ.எஸ். அமைப்பின் முக்கிய நபர் கட்டாரில் கைது!
பிலிப்பைன்ஸை தாக்கியது சக்தி வாய்ந்த சூறாவளி - 16 பேர் பலி!
4 ஆம் நிலையில் இலங்கை : பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்க தனது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரி...
|
|
|


