சீரற்ற காலநிலை : சர்வதேச விமான நிலையம் இடைநிறுத்தம்!
Friday, November 16th, 2018
அதிக மழை மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக குவைட் சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த மற்றும் புறப்படவிருந்த விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை குவைட் நாட்டுக்கு பயணித்த பல விமானங்கள் அதன் அருகில் உள்ள நாடுகளின் விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக நேற்று முதல் குவைட்டில் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லோஃப் சுட்டு படுகொலை!
கடந்த வருடம் எகிப்து நாட்டில் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதல் விபரம்!
பேருந்து கவிழ்ந்து விபத்து - குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!
|
|
|


