சீன துணை குடியரசு தலைவர் – இந்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு!
Tuesday, April 24th, 2018
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனாவுக்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 4 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இதன்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் ஜோங்னன்ஹாய் என்ற இடத்தில் அந்நாட்டு துணை குடியரசு தலைவர் வாங் கீஷனை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
Related posts:
மியான்மரில் நிலநடுக்கம்!
எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட டிரம்ப் உத்தரவு - மெக்சிகோ அதிபர் கடும் கண்டனம்!
இறுதிக்கட்ட நிர்மாணப்பணியில் அப்துல்கலாம் மணிமண்டபம்!
|
|
|


