சீனா வடபகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் பலி!

சீனாவின் வடபகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவின் வடக்கே உள்ள ஷான்க்சி மாகாணத்தில் உள்ள மலைகள் சூழ்ந்த லுலியாங் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்களும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலைதிடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலச்சரிவில் சிக்கிய 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாடம் புகட்டிய மக்கள்!
நற்மதிப்பு தகர்ந்துவிட்டது! - கண்ணீர் விட்ட பியூஷ்!!
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வாழ்த்து!
|
|