சிரிய குண்டுத்தாக்குதலில் 42 பேர் உயிரிழப்பு!

சிரியாவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரியாவின் அல்-பாப் மாநிலத்தில்; துருக்கி ஆதரவு படைகள் மற்றும் சிரியா ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் மீது இன்று தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் மேற்கொண்ட கார் குண்டு தாக்குதலிலேயே இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்த பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related posts:
ஜி 20 இன் அனைத்து உறுப்பினர்களும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்...
மசகு எண்ணெய்க்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால் ஒரு பீப்பாய் எண்ணெய் 300 டொலர் வரை விலை உயரும் - ர...
சக்திவாய்ந்த நில அதிர்வு - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 21 பேர் உயிரிழப்பு!
|
|