சிரியா மீது தாக்குதல் நடத்துவதாக பிரான்ஸ் எச்சரிக்கை !

சிரியா அரசாங்கம் அந்நாட்டு பொதுமக்கள் மீது இரசாயன ஆயுத தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்தால் சிரியா மீது தாக்குதல் நடத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது பற்றி பிராண்ஸ் ஜனாதிபதி தெரிவிக்கையில் வெளிநாட்ட ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் எவ்வாறாயினும் , அது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவித்துள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நகரமொன்றில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன தாக்குதலில் 9 பேர் பலியானதுடன் , பலர் சுவாசக் பாதிப்புக்களுக்கு உள்ளாகயள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
சிரிய அரசாங்கம் உலங்கு வானூர்தி மூலம் குறித்த இரசாயன தாக்குதலை மேற்கொண்டதாக சிரிய எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Related posts:
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது - உயர் நீதிமன்ற நீதிபதி கருத்தால் பரபரப்பு!
38 பேரை பலியெடுத்த தொடருந்து விபத்து - பதவி விலகினார் கிறீஸ் போக்குவரத்து அமைச்சர்!
இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்து - பாரிய எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ஈரான்!
|
|