சிம்பாப்வே அரச வானொலி யை கைப்பற்றியது இராணுவம்!

சிம்பாப்வேயின் அரச வானொலி தலைமையகத்தை அந்த நாட்டின் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
அந்த நாட்டில் இராணுவ ஆட்சிக் கைப்பற்றலுக்கான முயற்சியாக இது இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
அந்த நாட்டின் இராணுவத் தளபதி இராஜதந்திர துரோகச் செயலில் ஈடுபடுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திடீரென மாயமான அல்ஜீரியா விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது!
மோதல்களுக்கு தீர்வுகாண சர்வதேச அமைப்புகள் களமிறங்க வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர்!
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனை!
|
|