சாக்ஷி மீது பல கோடி ரூபாய் மோசடி வழக்கு?

Tuesday, October 11th, 2016

இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் மனைவி சாஷி மீது பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி டெல்லி பொலிசார் அவர் மீது மூன்று விதாமான குற்றங்களில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதில்,Rhiti MSD Almode Pvt. Ltd என்ற தனியார் நிறுவனம் தொடங்கியதாவும், இதில் சாஷிக் டோனி, அருன் பாண்டே, சுபவடி பாண்டே, பிரதீமா பாண்டே ஆகியோர் பங்குதார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதில் Deniz என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தமாக 11 கோடி ரூபாய் தருவதாக பேசப்பட்டதாகவும், ஆனால் இவர்கள் நிறுவனம் சார்பில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி வரை 2.25 கோடி ரூபாய் தான் தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கும் மேற்பட்ட தொகை தராததால் Deniz நிறுவனம் டெல்லியில் உள்ள குருகிராம் காவல் நிலையத்தில் Rhiti MSD Almode Pvt. Ltd நிறுவனத்தின் மீது புகார் செய்துள்ளனர்.ஆனால் அருண் பாண்டேவோ பாதிக்கும் மேற்பட்ட தொகை கொடுத்து விட்டதாக கூறிவருகிறார். இந்நிலையில் டோனியின் மனைவியான சாஷி இந்நிறுவனத்தில் பங்கு தாராராக இருந்து விலகி ஒரு வருடம் ஆன நிலையில் அவருடைய பெயரும் இந்த மோசடி வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது, இந்திய கிரிக்கெட் வீரர் டோனிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 625.0.560.350.160.300.053.800.668.160.90-9

Related posts: