சவுதியில் வரலாறு காணாத மழை!
Thursday, November 23rd, 2017
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக சவுதி அரேபியாவில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஜித்தா நகரில் இடி, மின்னலுடன் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts:
மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் சோதனை!
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 125 ஆக உயர்வு!
|
|
|


