கோர விபத்து : கனடாவில் 10 பேர் பலி!
Tuesday, April 24th, 2018
கனடா டொரண்டோவில், பாதசாரிகள் மீது வான் மோதியதில் 10 பேர் பலியாகியதாகவும் 15 பேர் காயமடைந்தள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அவர் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டவில்லை.
Related posts:
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வட கொரியா!
கார் குண்டு வெடித்ததில் வட சிரியாவில் 40 பேர் பலி!
அசாதாரண காலநிலை - பாகிஸ்தானில் 86 பேர் பலி - 151 பேர் படுகாயம்!
|
|
|


