கொவிட்-19 வைரஸ் தாக்கம்: ஜப்பானில் 70 பேருக்கு உறுதி!
Tuesday, February 18th, 2020
டயமன்ட் ப்ரின்சர்ஸ் (Diamond Princess) கப்பலில் பயணித்த 355 பேர் கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.
இதில் 70 பேருக்கு கொவிட்-19 புதிதாக தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த கப்பலில் பயணித்த ஏனையவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விசேட மருத்துவ பிரசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
22 விமான நிலையங்கள் மீது தாக்குதல் திட்டம்? -இந்திய முழுவதும் பதற்ற நிலை!!
பிரபல பாடகி திடீர் மரணம்!
கொரோனா வைரஸ் : சீனாவில் 1,665 பேர் பலி: 69,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
|
|
|


