கொலம்பியா நிலச்சரிவு – 200க்கும் மேற்பட்டோர் பலி!
Monday, April 3rd, 2017
தென்மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து தற்போது மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலச்சரிவு காரணமாக சுமார் 207 பேர் பலியானதுடன் 200க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.
மீட்பு பணியில் ஆயிரம் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தத்தில் பலியானவர்களில் 44 சிறுவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சசிகலா தமிழக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை - தீபா!
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் பாரிய தாக்குதல்!
2020இல் சர்வதேச விண்வெளி ஆய்வகத்திற்கு சுற்றுலா செல்ல வாய்ப்பு!
|
|
|


