கொலம்பியா நிலச்சரிவு – 200க்கும் மேற்பட்டோர் பலி!
Monday, April 3rd, 2017
தென்மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து தற்போது மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலச்சரிவு காரணமாக சுமார் 207 பேர் பலியானதுடன் 200க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.
மீட்பு பணியில் ஆயிரம் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தத்தில் பலியானவர்களில் 44 சிறுவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஐ.எஸ். தீவிரவாதிகளின் ரசாயன ஆயுத கிடங்குகள் மீது அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல்!
இருபெரும் வல்லரசு தலைவர்களால் கூடங்குளம் அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்துவைப்பு!
உக்ரைன் யுத்தக்களம் - முதல் முறையாக புட்டினை சந்திக்கும் ஐரோப்பிய தலைவர்!
|
|
|


