கொரோனா அச்சம் : 600 விமான சேவைகள் இடைநிறுத்தம்!
Saturday, July 18th, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் இருந்து பயணிக்கும் சுமார் 600 விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் Xinjiang மாகாணத்தில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் சீனாவின் உரும்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் சுமார் 600 விமான சேவைகள் எதிர்வரும் ஏழு நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
எம்.எச்.370 விமானத்தின் சிதைவுகள் மடகஸ்காரில் மீட்பு?
தென் கொரிய அதிபர் ஊழலில் ஈடுபடவில்லை - வழக்கறிஞர்!
முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் – ஈரானில் நான்கு பேர் பலி!
|
|
|


