காபுல் தாக்குதல் : 10 பேர் பலி!
Friday, July 26th, 2019
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற 3 குண்டுத் தாக்குதல்களில் சிறுவர்கள் பெண்கள் உட்பட 10 பேர் பலியாகினர்.
அத்துடன் 41 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தாக்குதல்களில் திருமண நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதல்களுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இரண்டு வருடங்களில் முக்கிய ஏற்றுமதியாளராக மாறுவதுதான் தமது இலக்கு - கென்யா!
கட்டுப்பாட்டை இழந்த விமானம் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு!
மீண்டும் இருளில் மூழ்கியது வெனிசூலா!
|
|
|


