காட்டுத் தீ அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் – அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை!
Thursday, August 24th, 2023
அவுஸ்திரேலிய மக்கள் மிகவும் ஆபத்தான காட்டுத் தீ அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என அவுஸ்திரேலிய வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை 2019 – 2020 கறுப்பு கோடைகால காட்டு தீயை விட இது பெரும் தாக்கமாக அமையும் எனவும் பொது மக்களுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அண்ணனுக்கு தொடர்பில்லை- தங்கை மதுபாலா!
அரச மற்றும் தனியார்துறை பணிகளில் இருந்து எவரும் நிறுத்தப்படக்கூடாது - ஜனாதிபதி செயலணியின் தலைவர் பச...
டிசம்பர் மாதம் அரச ஊழியர்களுக்கு பல சம்பளச் சலுகைகளை வழங்க ஜனாதிபதி திட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் ...
|
|
|
தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்தது - தொற்று நோயியல் பிரிவு அறிவிப்...
இலங்கைக்கு உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த 2.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குகிறது அவுஸ்திரேலிய...
13 ஆம் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் - ஐ.தே.க. உறுப்ப...


