காசாவில் கடலில் விழுந்த உதவிப்பொருட்கள் எடுக்க முயன்ற 12 பேர் கடலில்மூழ்கி உயிரிழப்பு!

Wednesday, March 27th, 2024

காசாமீது வான்வெளி ஊடாக வீசப்பட்ட உதவிப்பொருட்கள் கடலில் விழுந்த வேளை அவற்றை எடுக்க முயன்ற 12 பேர் கடலில்மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவம்  நடத்தி வரும் தீவிரத்  தாக்குதல் காரணமாக  காசாவில் வாழும் மக்கள்  போரினாலும் ,பட்டினியாலும் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மக்களுக்கு உதவும் விதமாக 18 பொதிகளில் மனிதாபிமான உதவிகளை பரசூட் மூலம் வழங்க பென்டகன்  முயற்சித்துள்ள நிலையில் குறித்த  பரசூட் இயங்காததால் அவை கடலிற்குள் விழுந்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


360 பேருக்கு மட்டும் பரிசோதனை செய்துவிட்டு ஆறு இலட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்ற...
மழை காலங்களில் எலிக் காய்ச்சல் பரவும் ஆபத்து - சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை!
ஆளுமை இருந்திருந்தால் ஶ்ரீதரன் அன்றே செய்திருக்கலாம் – இன்று பேசுவது அரசியலுக்காக மட்டுமே - ஈ.பி.டி....