கர்ப்பிணி உட்பட பல பெண்கள் பலாத்காரம்.! ராணுவத்தினர் கொடூர வெறிச்செயல்..!!
Monday, December 11th, 2017
மியான்மரின் வடக்கு பகுதியில் வசித்து வரும் ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பிச்செல்கின்றனர்.
இந்நிலையில் இராணுவத்தினரின் கோரமான தாக்குதலை குறித்து ஒரு பெண் சர்வதேச ஊடங்களுக்கு இவ்வாறு கூறியுள்ளார்.
‘நான் 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது எங்கள் கிராமத்திற்குள் நுழைந்த ராணுவ வீரர்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர்.கிராமத்தில் இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்ததோடு கர்ப்பிணியாக இருந்த என்னையும் பலாத்காரம் செய்தனர்.இதனையடுத்து என் கண் முன்னே எனது மகனையும் கொலை செய்தனர்.
Related posts:
நிலக்கரி சுரங்க விபத்தில் 13 பேர் உயிரிழப்பு!
கரும்பலகையில் கணினிக் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்!
ஸ்காட்லாந்தில் உள்ள கலைப்பள்ளியில் தீ விபத்து!
|
|
|


