கண்ணீர் புகை குண்டு வெடித்ததால் 17 பேர் பலி – வெனிசுலாவில் சம்பவம்!
Sunday, June 17th, 2018
வெனிசுலா – கர்காஸ் நகரில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றில் கண்ணீர் புகை குண்டொன்று வெடித்துள்ளதை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 8 பேர் 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களில் அநேகமானோர் உயர்கல்வி பிரியாவிடை கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஆசியாவின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கில் தீ விபத்து!
வெளிநாடு வாழ் இந்தியர்கள் பழைய இந்திய நாணயத்தாள்கள் மாற்ற ஜூன் மாதம் 30-ஆம் திகதிவரை அவகாசம்!
வடகொரியாவிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை - தென் கொரியா!
|
|
|


